பெரியநாச்சி அம்மன்

அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் திருக்கோவில்

Arulmigu Sri Periyanachi Amman Thirukoil

Kottaiyur, Yelagiri Hills, Tamil Nadu. Our kuladeivam for 150 years, the protector of families who come to her. கொட்டையூர், ஏலகிரி மலை, தமிழ்நாடு. 150 ஆண்டுகளாக பக்தர்களின் குடும்பங்களைக் காக்கும் குலதெய்வம்.

Sri Periyanachi Amman in the sanctum, adorned with marigold garlands under the brass arch

About Sri Periyanachi Ammanஸ்ரீ பெரியநாச்சி அம்மன்

Sri Periyanachi Amman is worshipped as a powerful form of Shakti. Devotees believe she protects families, removes obstacles, and grants courage, prosperity and wellbeing.

For about 150 years the temple at Kottaiyur in the Yelagiri Hills has drawn families who hold her as their kuladeivam. Her presence is deeply felt across the village and the hills.

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் சக்தியின் வலிமையான வடிவமாகப் போற்றப்படுகிறார். குடும்பங்களைக் காக்கும் காவல் தெய்வமாகவும், துன்பங்களை நீக்கி செழிப்பும் தைரியமும் அருள்பவராகவும் அம்மன் விளங்குகிறார்.

150 ஆண்டுகளாக கொட்டையூர் – ஏலகிரி மலையில் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு, அம்மனைக் குலதெய்வமாக வணங்கும் குடும்பங்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

Close view of Amman with her crown, trishul and garlands
Amman with her trishul and marigold garlandsதிரிசூலம் மற்றும் சாமந்திப் பூ மாலையுடன் அம்மன்

Pooja timingsபூஜை நேரங்கள்

The temple is open on Fridays, Saturdays and Sundays.கோவில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திறந்திருக்கும்.

Monதிங்கள் Tueசெவ்வாய் Wedபுதன் Thuவியாழன் Friவெள்ளி Satசனி Sunஞாயிறு
  1. Temple opensகோவில் திறப்புMorningகாலை
  2. Morning poojaகாலை பூஜை6:30 – 7:00 AMகாலை 6:30 – 7:00
  3. Afternoon breakமதிய இடைவேளைClosed 12:00 – 4:00 PMமதியம் 12:00 – மாலை 4:00 வரை நடை சாத்தப்படும்
  4. Evening openingமாலை திறப்பு4:00 PMமாலை 4:00
  5. Evening poojaமாலை பூஜை6:00 – 7:00 PMமாலை 6:00 – 7:00
  6. Temple closesகோவில் நடை சாத்துதல்8:00 PMஇரவு 8:00
Priest performing pooja for Amman with devotees

Festivals and special poojasதிருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள்

Devotees carrying Amman in the festival procession

Annual Thiruvizhaஆண்டுத் திருவிழா

The grand yearly festival: special abhishekam, alankaram, deepa aradhanai, the procession through the village, devotees' offerings and cultural programmes.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா – சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஊர் ஊர்வலம், காணிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

Aadi Fridaysஆடி வெள்ளி

Special pooja and alankaram on every Friday of the Tamil month of Aadi.

ஆடி மாத ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம்.

Pournamiபௌர்ணமி

Full-moon day abhishekam and deepa aradhanai.

பௌர்ணமி நாளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை.

Amavasaiஅமாவாசை

New-moon day abhishekam and deepa aradhanai.

அமாவாசை நாளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை.

Temple videoகோவில் காணொளி

Darshan and worship at the temple.கோவில் தரிசனம் மற்றும் வழிபாடு.

Visit the templeகோவிலுக்கு வர

Addressமுகவரி
Arulmigu Sri Periyanachi Amman Thirukoil, Kottaiyur Village, Yelagiri Hills – 635853, Tamil Naduஅருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் திருக்கோவில், கொட்டையூர் கிராமம், ஏலகிரி மலை – 635853, தமிழ்நாடு
Phoneதொலைபேசி
+91 99422 22069
WhatsApp
+91 99422 22069
Openநேரம்
Fri – Sun, 6:00 AM – 8:00 PMவெள்ளி – ஞாயிறு, காலை 6:00 – இரவு 8:00